Header Ads

அப்ரூவர் ஆனார் நடிகை காவ்யா மாதவன்…! பாவனா பாலியல் தொந்தரவில் திடுக் திருப்பம்..!


அப்ரூவர் ஆனார் நடிகை காவ்யா மாதவன்…! பாவனா பாலியல் தொந்தரவில் திடுக் திருப்பம்..!





நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கு தொடர்பாக பல்சர் சுனில் உட்பட 6 பேர் கைது செய்ப்பட்டனர்.
பல்சர் சுனிலின் வாக்கு மூலத்தின்படி, பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
கடத்தலுக்கு உடந்தையாக நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவன் இருந்தார் என்று போலீசார் விசாரணையில் தெரிந்தது.
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோயிலுக்கு செல்வதாகக் கூறி சென்ற காவ்யா மாதவன் மற்றும் அவரது தாயார் தலைமறைவாகினர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடிவந்த நிலையில் அவர்கள் பெங்களுருவில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது.
கேரள போலீசார் நீங்கள் இருக்கும் இடம் தெரியும், நாங்களாகக் கைது செய்ய நேரிட்டால் பல விபரீதங்களைச் சந்திக்க நேரிடும் என்று தகவல் அனுப்பினர்.
இதனையடுத்து நடிகை காவ்யா மாதவன், போலீசார் குறிப்பிட்ட ரகசிய இடத்திற்கு வந்தார்.
அவரிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் காவ்யா மாதவன், பாவனாவை மிரட்டக் கடத்தப்போவது எனக்குத் தெரியும்.
ஆனால் இப்படியெல்லாம் செய்திருப்பார்கள் என்று எனக்குக் கனவிலும் கூடத் தெரியாது. எனக் கூறி அப்ரூவர் ஆகி அனைத்து உண்மைகளையும் கக்கினாராம்.
இதனால் திலீப்பிற்கு மேலும் சிக்கல் வலுத்துள்ளதாகக் கேரள போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

No comments