இனி தலயோட பேரு, போட்டோ எங்கையும் போடக்கூடாது! வருகிறது புது குண்டு
இனி தலயோட பேரு, போட்டோ எங்கையும் போடக்கூடாது! வருகிறது புது குண்டு
ஆனால் இதில் சில விஷமிகள் தல சொல்லாததை சொன்னதாக சொல்லி பொய்யாக தகவல் பரப்புறாங்க. இன்னும் சிலபேரு தல புகைப்படங்களை வைத்து தங்களை, தங்கள் தொழிலை விளம்பரப்படுத்திகிறாங்க.
இது போன்ற பொய்யான போலிகளால் தல பயங்கர மன உளைச்சல் ஆகிட்டாராம்.
அதனால தலயோட வக்கீல் இனி யாரும் தலயோட பெயரையோ, புகைப்படத்தையோ அனுமதியின்றி எங்கயும் பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் அவுங்க மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்னு எச்சரித்துள்ளார்.
Post a Comment