விவேகத்தில் அஜித்தின் அந்த சீன் சான்ஸே இல்லை, செம மாஸ் - என்ன சீன்? யார் சொன்னது தெரியுமா?
விவேகத்தில் அஜித்தின் அந்த சீன் சான்ஸே இல்லை, செம மாஸ் - என்ன சீன்? யார் சொன்னது தெரியுமா?
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னை வந்துள்ள விவேக் ஓப்ராய் படத்தை பற்றி பல சுவாரஷ்ய தகவல்களை கூறியுள்ளார்.
அஜித் நடித்துள்ள அந்த பைக் ஸ்டண்ட் சீன் செம மாஸா வந்திருக்கு, பிரமாதமா இருக்கும் என கூறியுள்ளார். மேலும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அஜித் ரசிகர்களின் அன்பு எனக்கு கிடைத்து விட்டது எனவும் கூறியுள்ளார்.
அஜித் அண்ணா மிகவும் எளிமையானவர், எல்லாரிடமும் எப்படி இவ்வளவு எளிமையாக பழக முடிகிறது? என்பதை கண்டு வியக்கிறேன், தமிழில் எனக்கு இப்படியொரு சிறப்பான படத்தில் என்ட்ரி கிடைக்கும் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
Post a Comment