தல அஜித்துக்காக யாழில் ஒரு தறுதலை செய்த காரியம்!
தல அஜித்துக்காக யாழில் ஒரு தறுதலை செய்த காரியம்!
வெளிவரவிருக்கும் அஜித்தின் விவேகம் திரைப்படத்திற்காக ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அஜித் ரசிகர்கள் பெரும் எடுப்பில் போஸ்டர்கள் அடித்து, படத்திற்காக காத்திருக்கின்றார்கள். அதே பாணியில் யாழ்ப்பாணத்திலும் அவரின் ரசிகர்கள் பிரமாண்டமான போஸ்டர் அடித்து காட்சிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Post a Comment